Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளிப்கார்ட் ஃபெஸ்டிவ் தமாக்கா டேஸ்: இன்று முதல்....

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (14:03 IST)
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் ஃபெஸ்டிவ் தமாக்கா சேல் என்ற பெயரில் சிறப்பு விற்பனை அக்டோபர் 5 (இன்று முதல்) வழங்கி வருகிறது. 


 
 
பிளிப்கார்ட் இந்த சலுகையில் அனைத்து பொருக்களுக்கும் தள்ளுபடியோடு குறிப்பிட்ட சில வங்கிகளின் கார்டுகளை கொண்டு வாங்கும் போது கேஷ்பேக் ஆஃப்ரையும் வழங்குகிறது. 
 
மக்களுக்கு ஸ்மார்ட்போன் மீதான மோகத்தை கையி எடுத்து குறிப்பிட்ட சில ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு...
 
ஐபோன் 8 (64 ஜிபி):
 
பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 8 64 ஜிபி மாடல் ரூ.59,999 விலையில் கிடைக்கிறது, பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.20,000 வரை தள்ளுபடி பெற முடியும். 
 
இத்துடன் கூடுதலாக ரூ.99 செலுத்தும் போது பைபேக் கியாரண்டியையும் பெற முடியும். 
 
லெனோவோ K8 பிளஸ் (32 ஜிபி):
 
லெனோவோ K8 பிளஸ் 32 ஜிபி மாடல் ரூ.9,499-க்கு வழங்கப்படுகிறது. எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.9,000 வரை தள்ளுபடி பெற முடியும். 
 
ரெட்மி நோட் 4 (4 ஜிபி):
 
ரெட்மி நோட் 4, 4 ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
மோட்டோ சி பிளஸ் (16 ஜிபி):
 
மோட்டோ சி பிளஸ் 16 ஜிபி ரூ.5,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
மோட்டோ ஜி5 பிளஸ் (32 ஜிபி):
 
மோட்டோ ஜி5 பிளஸ் 32 ஜிபி ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
குறைந்தபட்சம் 1000 ரூபாயை சலுகையாக அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்கியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments