Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோக்கியாவின் அடுத்த பதிப்பு: எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பு அம்சங்கள்!!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (18:34 IST)
நோக்கியா நிறுவனம் விட்ட இடத்தை பிடிக்க முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தனது அடுத்த பதிப்பான நோக்கியா 8 பற்றிய முழு விவரங்கள் வெளியாகியுள்ளது.


 
 
நோக்கியா 8 சிறப்பு அம்சங்கள்: 
 
# நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகான் 835 சிப்செட் அல்லது குவால்காம் புதிய சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
 
# 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருகலாம்.
 
# 5.7 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே, 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
 
# செய்ஸ் நிறுவனத்துடன் கேமராவின் தரத்திற்காக பிரத்தியேக ஒரப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது
 
# புலூ, ஸ்டீல், கோல்டு புலூ மற்றும் கோல்டு காப்பர்  ஆகிய நிறங்களில் நோக்கியா 8 வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 
 
# இதன் விலை ரூ.43,415 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த மாத கடைசியில் விற்பனைக்கு வரலாம் என்றும் தெரிகிறது.
 
நோக்கியா 8 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments