Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோக்கல் இல்ல வேற லெவல் ஆஃபர்: அதிரடி காட்டும் ஏர்டெல்!

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (14:54 IST)
ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுக்கு முக்கிய போட்டியாக பல சலுகைகளை வழங்கி வருகிறது. ஏர்டெல்லின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், வருமானத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் சலுகைகள் மூலமாக மட்டுமே வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும் என ஏர்டெல் எண்ணுகிறது. 
 
இந்நிலையில், லோக்கல் ஆஃபர்களோடு தற்போது சர்வதேச ரோமிங் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் மூன்று திட்டங்களை சர்வதேச ரோமிங் திட்டங்களாக வழங்கியுள்ளது.
 
1. ரூ.196 திட்டத்தில் 20 நிமிடங்கள் சர்வதேச காலிங் நன்மை கிடைக்கிறது. ஒரு நாளுக்கு செல்லுபடியாகும். 
2. ரூ.296 திட்டத்தில் 40 நிமிடம் வரை சர்வதேச காலிங் நன்மை கிடைக்கிறது. 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். 
3. ரூ. 446 திட்டத்தில் 75 நிமிடங்களுக்கு சர்வதேச காலிங் நன்மை கிடைக்கிறது. 90 நாட்களின் செல்லுபடியாகும்.
 
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், நெதர்லாந்து, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, சவுதி அரேபியா, யூஏஈ, கத்தார், குவைத் மற்றும் பஹ்ரான் ஆகிய நாடுகள் ஏர்டெல்லின் சர்வதேச காலிங் லிஸ்டில் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments