டபுள் மடங்காக உயர்ந்த ஏர்டெல் போஸ்ட்பெயிட் கட்டணம்!!

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (16:40 IST)
ஏர்டெல் போஸ்ட்பெயிட் ஆட் ஆன் கட்டணத்தை உயர்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஆட் ஆன் சலுகை ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த சலுகையில் பயனர்கள் தங்களது திட்டத்திலேயே குடும்பத்தாரை கூடுதல் கட்டணம் இன்றி இரண்டாவது இணைப்பாக சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு ஆட் ஆன் சலுகை என்று பெயர். 
 
இந்த ஏர்டெல் ஆட் ஆன் சலுகை துவக்க விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இதனை ரூ.249-காக அதிகரித்துள்ளது. ஏர்டெல் புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது. மேலும் ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments