300 ஜிபி டேட்டா+ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்: ஏர்டெல் மூன்று திட்டம்!!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (14:23 IST)
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று ரீசார்ஜ் திட்டங்களை வழங்கியுள்ளது. 


 
 
ரூ.3,999 திட்டம்:
 
# வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்
# தேசிய ரோமிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் 
# 300 ஜிபி டேட்டா, 360 நாட்களுக்கு வழங்கப்படும்.
 
ரூ.1,999 திட்டம்:
 
# வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்
# ரோமிங் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் 
# 125 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
 
ரூ.999 திட்டம்:
 
# வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்
# ரோமிங்கின் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் 
# 60 ஜிபி டேட்டா, 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க கல்யாணம் பண்ணிக்கொடுக்கனும்னு தெரியும்!.. தேமுதிகவுக்கு வரன் தேடும் பிரமேலதா...

5 நாட்களில் தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை!.. டுடே அப்டேட்!..

டிரெஸ் போடுவதில் நேரம் வேஸ்ட் பண்ணாத மார்க் சக்கர்பெர்க்!.. வெற்றியின் சீக்ரெட்!....

மோடி சொன்ன CMC-க்கு அர்த்தம் இதுதான்!... அன்பில் மகேஷ் பதிலடி!....

சீமானை அடிச்சா நம்ம கைதான் நாறும்!.. விளாசிய பிரபலம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments