ஆவணி மாத விசேஷ தினங்கள்...
ஆவணி மாதத்தில் வரும் வரும் முக்கிய விசேஷ, விரத தினங்கள் வருமாறு:
ஆவணி 01 (ஆக.17): காயத்ரி ஜெபம்
04 (ஆக. 20): சங்கடஹர சதுர்த்தி
06 (ஆக. 22): சஷ்டி விரதம்
07 (ஆக. 23): கிருத்திகை/ கோகுலாஷ்டமி
08 (ஆக. 24): கிருஷ்ண ஜெயந்தி
12 (ஆக. 28): பிரதோஷம்
13 (ஆக. 29): சிவராத்திரி
14 (ஆக. 30): அமாவாசை
17 (செப். 02): ரம்ஜான் நோன்பு ஆரம்பம்
18 (செப். 03): வினாயகர் சதுர்த்தி
22 (செப். 07): துர்க்காஷ்டமி
26 (செப். 11): சர்வ ஏகாதசி
27 (செப். 12): ஓணம் பண்டிகை/ சிரவண விரதம்/ பிரதோஷம்.