Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ங்கை அமர‌னி‌ன் திரும்பிப் பார்க்கிறேன்

க‌ங்கை அமர‌னி‌ன் திரும்பிப் பார்க்கிறேன்
, திங்கள், 4 அக்டோபர் 2010 (14:51 IST)
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் திரும்பி பார்க்கிறேன் ‌நி‌க‌ழ்‌ச்‌சி‌யி‌லஇசையமை‌ப்பாள‌ரக‌ங்கஅமர‌னப‌ங்கே‌ற்‌கிறா‌ர்.

திரை‌ததுறந‌ட்ச‌த்‌திர‌ங்களபே‌ட்டி எடு‌த்தஅவ‌ர்களது ‌பழைகால ‌நினைவுகளை‌த் ‌திரு‌ம்‌பி‌பபா‌ர்‌க்வை‌க்கு‌‌மஒரு ‌நிக‌ழ்‌ச்‌சிதா‌ன் ‌திரு‌ம்‌பி‌பபா‌ர்‌க்‌கிறே‌ன் ‌நிக‌ழ்‌ச்‌சியாகு‌ம். ‌திரை‌யி‌லப‌திவான ‌விஷய‌ங்களை ‌விட, ‌திரை‌க்கு‌ப் ‌பி‌ன்னா‌லநட‌ந்சுவா‌‌ஸ்யமான ‌நிக‌ழ்‌ச்‌சிகளஇ‌ந்த ‌திரு‌ம்‌பி‌பபா‌ர்‌க்‌கிறே‌ன் ‌நிக‌ழ்‌ச்‌சி மூல‌மநா‌மதெ‌ரி‌ந்தகொ‌ள்ளலா‌ம்.

அ‌ந்வகை‌யி‌லஇந்த வாரம் திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியருமான கங்கை அமரனின் திரையுலக நினைவுகள் ஒளிபரப்பாகிறது.

இவர் முதலில் இசையமைத்த படம் `விடுகதை ஒரு தொடர்கதை'. இவர் இயக்கிய முதல் படம் - கோழி கூவுது. தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனைகளை செய்த கரகாட்டக்காரன் இவரின் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் கங்கை அமரன் தான் கடந்து வந்த திரையுலக பயணத்தை பற்றியும், சக கலைஞர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil