தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், ஒரு சில நிகழ்ச்சிகள்தான் எல்லா ரசிகர்களையும் கவரும் விதத்தில் உள்ளன.
ரசிகர்கள் எப்போதும் புதுமையை விரும்புபவர்கள். அதற்காகப் எல்லா டிவிக்களும் போட்டி போட்டிக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.
அவற்றில் சிறந்த பத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தமிழ்.வெப்துனியா.காம் வாசகர்கள் எங்களுக்கு உதவலாமே
சிறந்த நிகழ்ச்சிகள் என்று நாங்கள் நினைக்கும் சில நிகழ்ச்சிகளை இங்கே வழங்குகிறோம். அவற்றிற்கு மதிப்பெண்கள் கொடுத்து நீங்கள்தான் வரிசைப்படுத்தப் போகிறீர்கள்.
கலக்கப் போவது யாரு
கா·பி வித் அனு
ஜாக் பாட்
யார் மனசுல யார்
டாப் 10 மூவிஸ்
சூப்பர் சிங்கர்
ஜோடி நம்பர் ஒன்
அரட்டை அரங்கம்
சவால்
காமெடி டைம்