ஒவ்வொரு வாரமும் ஒரு சாதனைப் பெண்மணியுடன் கலந்துரையாடி அவர் எத்தகைய சூழலில் சாதனை புரிந்தார் என்பதை அனுபவப் பூர்வமாக கூற வைக்கும் நிகழ்ச்சி உன்னால் முடியும் பெண்ணே.
மெகா டிவியில் ஒளிபரப்பாகும் இந்த உன்னால் முடியும் பெண்ணே நிகழ்ச்சியில் இந்த வாரம் எழுத்தாளர் சிவசங்கரி பங்கேற்கிறார்.
தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு முக்கிய அனுபவங்களை அவர் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.