Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சு‌ற்றுலாவை மே‌ம்படு‌த்த புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌த்‌தி‌ற்கு ரூ.63.41 ல‌‌ட்ச‌ம் ஒது‌க்‌கீடு

Advertiesment
சு‌ற்றுலாவை மே‌ம்படு‌த்த புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌த்‌தி‌ற்கு ரூ.63.41 ல‌‌ட்ச‌ம் ஒது‌க்‌கீடு
புது‌க்கோ‌ட்டை , திங்கள், 19 ஜனவரி 2009 (13:29 IST)
புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌த்தில் சு‌ற்றுலாவை மே‌ம்படு‌த்துவதற்காக த‌மி‌ழ்நாடு சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி‌த்துறை சார்பில் இந்த ஆண்டு ரூ.63.41 ல‌ட்ச‌ம் ஒது‌க்‌கீடு செ‌ய்யப்பட்டு‌ள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில், ம‌த்‌திய- மா‌நில அரசுக‌ள் சார்பில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் கட்டமைப்பை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil