திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கும் படங்கள். இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவை வரும் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே.
இன்று முதல்
அயன் - சத்யம், ஐநாக்ஸ், ஆல்பட், மெலோடி, அபிராமி, சங்கம், உதயம், ஐட்ரிம்ஸ், சைதைராஜ், கோபிகிருஷ்ணா, மகாராணி, காசி, மாயாஜால், ரோகிணி, ஸ்ரீபிருந்தா, கணபதிராம், பிரார்த்தனா, அம்பத்தூர் ராக்கி, திருவான்மியூர் தியாகராஜா, குரோம்பேட்டை வெற்றி, காஞ்சிபுரம் பாபு மற்றும் கார்த்திகேயன், தாம்பரம் எம்.ஆர், ரெட்ஹில்ஸ் ஸ்ரீராதா மூவி பார்க், பூந்தமல்லி சுந்தர், நங்கநல்லூர் வெற்றிவேலன், பொன்னேரி வெற்றிவேல் முருகன், செங்கல்பட்டு எஸ்.ஆர்.கே., மதுராந்தகம் ஆர்.கே., கொளத்தூர் கங்கா, திருவொற்றியூர் ஸ்ரீனிவாசா, ஊத்துக்கோட்டை ஏவிஎம், திருவள்ளூர் ஸ்ரீகிருஷ்ணா, திருத்தணி மினி கோல்டன், அம்பத்தூர் வேல் முருகன், மற்றும் திருமுருகன், விருகம்பாக்கம் ஸ்ரீதேவி கருமாரி, காரப்பாக்கம் அரவிந்த்
பட்டாளம் - சத்யம், ஐநாக்ஸ், சாந்தி, ஸ்வர்ண சக்தி அபிராமி, சங்கம், ஆல்பட், சந்திரன், பாரத், ஐடிரீம்ஸ், பாரத், ரோகிணி, மாயாஜால், ஸ்ரீபிருந்தா, அம்பத்தூர் முருகன், பெரம்பூர் ஸ்ரீபிருந்தா, திருவான்மியூர் ஜெயந்தி, பூந்தமல்லி சுந்தர் காம்ப்ளக்ஸ், கொளத்தூர் கங்கா, திருவொற்றியூர் எம்எஸ்எம், மதுராந்தகம் ஆர்கே, காஞ்சிபுரம் அருணா, திருத்தணி கமலா, குரோம்பேட்டை வெற்றி, ரெட்ஹில்ஸ் அம்பிகா, திருவள்ளூர் துளசி, விருகம்பாக்கம் தேவிகருமாரி
சிவபுரம் - மோட்சம், எம்எம் தியேட்டர், ரோகிணி, பரங்கிமலை ஜோதி, விருகம்பாக்கம் தேவிகருமாரி, பூந்தமல்லி விக்னேஷ்வரா, பல்லாவரம் ஜனதா, அம்பத்தூர் வேல்முருகன், திருத்ணி கோல்டன், திருவள்ளூர் லட்சுமி, காஞ்சிபுரம் அருணாசினிமாஸ், திருவொற்றியூர் சீனிவாசா, வேலூர் சிம்பு, குடியாத்தம் கங்கா, திருப்பத்தூர் திருமகள், ஆம்பூர் ராமு, ஆரணி ராஜேஸ்வரி, திருவண்ணாமலை விஎம்சி, பாண்டி நியூட்டன், திருக்கோவிலூர் சீனிவாசா, கள்ளக்குறிச்சி லேனா
ஆடாத ஆட்டமெல்லாம் - அண்ணா, பாண்டியன், கிருஷ்ணவேணி, கோயம்பேடு ரோகிணி, பூந்தமல்லி விக்னேஷ்வரா, காஞ்சிபுரம் ஸ்ரீநாராயண மூர்த்தி, தாம்பரம் எம்ஆர், அம்பத்தூர் ஸ்ரீமுருகன்
அருந்த தீ - சத்யம், ஐநாக்ஸ், காசினோ, உட்லண்ட்ஸ், அபிராமி, சங்கம், சூரியன், ஏவிஎம் ராஜேஸ்வரி, பாரத், மாயாஜால், ரோகிணி, ஆராதனா, அம்பத்தூர் ராக்கி, திருவான்மியூர் தியாகராஜா, குரோம்பேட்டை வெற்றி, தாம்பரம் வித்யா, காஞ்சிபுரம் பாபு, பாலாஜி, திருவள்ளூர் மீரா, பூந்தமல்லி சுந்தர் மற்றும் பகவதி, திருத்தணி துர்கா, கொளத்தூர் கங்கா, ரெட்ஹில்ஸ் ஸ்ரீராதா மூவி பார்க், திருவொற்றியூர் ஓடியன்மணி, மதுராந்தகம் எஸ்.ஆர்., நங்கநல்லூர் வெற்றிவேலன், பொன்னேரி வெற்றிவேல் முருகன், மூலக்கடை சண்முகா, செங்கல்பட்டு அங்கமுத்து, ஊத்துக்கோட்டை குமாரி
1977 - பேபி ஆல்பர்ட், மினி உதயம், ரோகிணி, கோபி கிருஷ்ணா, ஆவடி மீனாட்சி.
யாவரும் நலம் - சத்யம், ஐநாக்ஸ், சாந்தி, சங்கம், அபிராமி, உதயம், அகஸ்தியா, மாயாஜால், ரோகிணி, எஸ்எஸ்ஆர் பங்கஜம், ஆராதனா, அம்பத்தூர் ராக்கி, அடையார் கணபதிராம், குரோம்பேட்டை வெற்றி, நங்கநல்லூர் வெற்றிவேலன், திருவொற்றியூர் எம்எஸ்எம், கொளத்தூர் கங்கா, பூந்தமல்லி விக்னேஷ்வரா, செங்கல்பட்டு எஸ்.ஆர்.கே., திருவள்ளூர் துளசி, காஞ்சிபுரம் அருணா சினி பேலஸ், ரெட்ஹில்ஸ் ராதா மூவி பார்க், பொன்னேரி சக்திவேல் முருகன் திருநின்றவூர் லட்சுமி, காரப்பாக்கம் அரவிந்த், திருத்தணி கமலா
தீ - முருளி கிருஷ்ணா, கிருஷ்ணவேணி, நடராஜ், ரோகிணி, அம்பத்தூர் ராக்கி, காஞ்சிபுரம் ஸ்ரீநாராயணமூர்த்தி மற்றும் கார்த்திகேயன், பூந்தமல்லி சுந்தர், கொளத்தூர் கங்கா, திருநின்றவூர் காவேரி, பாடி மாருதி, அனகாபுத்தூர் அருண்மதி
சிவா மனசுல சக்தி - சத்யம், ஐநாக்ஸ், சாந்தி, பால அபிராமி, சங்கம், சூரியன், மகாராணி, மாயாஜால், ரோகிணி, ராக்கி, குரோம்பேட்டை வெற்றி, காஞ்சிபுரம் பாபு, பூந்தமல்லி சுந்தர், கொளத்தூர் கங்கா, ரெட்ஹில்ஸ் ராதா, நங்கநல்லூர் வேலன், விருகம்பாக்கம் தேவிகருமாரி, செங்கல்பட்டு எஸ்.ஆர்.கே., பொன்னேரி கெளரி
நான் கடவுள் - ஸ்டார், லிபர்டி, அகஸ்தியா, மாயாஜால்
கஜா - கோபி கிருஷ்ணா, ஸ்டார், பாடி லட்சுமி
படிக்காதவன் - ஆல்பர்ட், அன்னை அபிராமி, குன்றத்தூர் பரிமளம், நெற்குன்றம் பாலமுரளி, பல்லாவரம் ஜனதா, அருள் முருகா, திருமழிசை காவேரி, பள்ளிப்பட்டு முருகன்
வில்லு - தேவிபாலா, மகாலட்சுமி, ஆவடி மீனாட்சி, கடம்பத்தூர் கண்ணன், பட்டாபிராம் - ரோகிணி, காஞ்சிபுரம் ஸ்ரீபாலசுப்பிரமணியர், சுங்குவார்சத்திரம் ராமதாஸ்
பஞ்சாமிர்தம் - பால அபிராமி
சற்று முன் கிடைத்த தகவல் - கோபி கிருஷ்ணா, நியூ பிராட்வே, முரளி கிருஷ்ணா, ஸ்ரீனிவாசா
ஏப்ரல் 10 முதல்
ஆனந்த தாண்டவம் - சத்யம், ஐநாக்ஸ், அபிராமி, சங்கம், உதயம், அகஸ்தியா, ஆராதனா, மாயாஜால், ரோகிணி.
கார்த்திக் அனிதா - சத்யம், அபிராமி மெகாமால், உதயம், அண்ணா