திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கும் படங்கள். இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவை வரும் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே. அதாவது 20.12.2008 வரை.
சிலம்பாட்டம் - சத்யம், ஐநாக்ஸ், சாந்தி, மெலோடி, சங்கம், அபிராமி, பாரத், உதயம், சைதை ராஜ், கோபி கிருஷ்ணா, காசி, ரோகிணி, ஸ்ரீபிருந்தா, பிரார்த்தனா, மாயாஜால், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம்
அபியும் நானும் - சத்யம், ஐநாக்ஸ், அண்ணா, பால அபிராமி, மினி உதயம், மாயாஜால், சங்கம், பிரார்த்தனா, ஆராதனா
திண்டுக்கல் சாரதி - ஸ்டுடியோ 5, பேபி ஆல்பட், அன்னை அபிராமி, ஏவிஎம் ராஜேஸ்வரி, அகஸ்தியா, ரோகிணி, மாயாஜால்
திருவண்ணாமலை - சத்யம், ஐநாக்ஸ், சாய்சாந்தி, சங்கம், ஆல்பட், சூரியன், பைலட், மகாராணி, ரோகிணி, கணபதிராம், ஆராதனா, மாயாஜால்
சூர்யா - அண்ணா, பால அபிராமி, சந்திரன், எம்எம் தியேட்டர், கோபி கிருஷ்ணா, ரோகிணி, தேவி கருமாரி
பொம்மலாட்டம் - சத்யம், தேவி, சங்கம், ஐநாக்ஸ், மகாராணி, கிருஷ்ணவேணி, மாயாஜால்
மகேஷ் சரண்யா மற்றும் பலர் - தேவி கலா, ஸ்வர்ண சக்தி அபிராமி, அமைந்தகரை லட்சுமி, ரோகிணி
பூ - 6 டிகிரீஸ், சாய் சாந்தி, ரோகிணி, மாயாஜால், பாண்டியன்
தெனாவட்டு - பேபி ஆல்பர்ட், அகஸ்தியா, சந்திரன், ரோகிணி, மாயாஜால்
வாரணம் ஆயிரம் - சாந்தம், ஐநாக்ஸ், சாந்தி, ஆல்பட், அபிராமி, பத்மம், கமலா, ஸ்ரீபிருந்தா, ரோகிணி, காசி, மாயாஜால், ஆராதனா, பிரார்த்தனா
கொடைக்கானல் - மகாலட்சுமி, செலக்ட்
எல்லாம் அவன் செயல் - தேவி பாலா, சந்திரன், முரளிகிருஷ்ணா, ரோகிணி
ஏகன் - சத்யம், சாய் சாந்தி, சங்கம், பேபி ஆல்பட், முரளி கிருஷ்ணா, மகாலட்சுமி, மாயாஜால்
சாமிடா - முரளி கிருஷ்ணா, கிருஷ்ணவேணி
சக்கரக்கட்டி - தேவி கலா, பால அபிராமி
நாயகன் - கோபி கிருஷ்ணா, காமதேனு, செலக்ட்
விரைவில்
பஞ்சாமிர்தம் - சத்யம் சினிமாஸ், தேவி காம்ப்ளக்ஸ், ஐநாக்ஸ், அபிராமி, உதயம், மகாராணி, கணபதிராம், மாயாஜால்