திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கும் படங்கள். இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவை வரும் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே. அதாவது 13.06.08 வரை.
நாளை முதல்
ஜில்லா - மகாராணி, முரளிகிருஷ்ணா, ராஜ், ரோகிணி
ஜூன் 13 முதல்
தசாவதாரம் - சத்யம், சாந்தம், தேவி, அபிராமி, ஸ்வர்ணசக்தி அபிராமி, சங்கம், பத்மம், ஐநாக்ஸ், ஆல்பட், உட்லண்ட்ஸ், உதயம், சூரியன், மினிஉதயம், கமலா, ஏவிஎம் ராஜேஸ்வரி, மகாராணி, பிரார்த்தனா, ஸ்ரீபிருந்தா, மாயாஜால், ரோகிணி
***
காலைப் பனி - தேவி பாரடைஸ், சத்யம், சந்திரன், மாயாஜால், கோபிகிருஷ்ணா
காத்தவராயன் - தேவி, அபிராமி, சூரியன், எம்எம் தியேட்டர், மாயாஜால், ரோகிணி
தித்திக்கும் இளமை - உட்லண்ட்ஸ் சிம்பொனி, கமலா, மகாலட்சுமி, பாண்டியன், லட்சுமி
பாண்டி - தேவி பாலா, அபிராமி, பாரத், காசி, ஆராதனா, ரோகிணி, மாயாஜால்
கடோத்கஜன் - சாந்தம், ஐநாக்ஸ், சாய் சாந்தி, ஸ்வர்ணசக்தி அபிராமி, மாயாஜால், சிவ அருணா
அரசாங்கம் - அண்ணா, கமலா, மாயாஜால், ரோகிணி, கிருஷ்ணவேணி, நடராஜ்
குருவி - சத்யம், தேவி கலா, சங்கம், ஐநாக்ஸ், ஸ்ரீஅன்னை அபிராமி, உதயம், சூரியன், அகஸ்தியா, ஸ்ரீபிருந்தா, மாயாஜால், ரோகிணி, பிரார்த்தனா
சந்தோஷ்சுப்ரமணியம் - சத்யம் சினிமாஸ், சாந்தி, பால அபிராமி, ஐநாக்ஸ், மினி உதயம், பாரத், ரோகிணி, ஆராதனா, மாயாஜால்
யாரடி நீ மோகினி - பேபி ஆல்பட் சொர்ணசக்தி அபிராமி, ஏவிஎம் ராஜேஸ்வரி, கிருஷ்ணவேணி, மாயாஜால் ரோகிணி
அறை எண் 305ல் கடவுள் - சந்திரன், லிபர்டி, ஸ்ரீநிவாசா, பிராட்வே, மகாலட்சுமி
சண்டை - தேவிகலா, சங்கம், ஸ்ரீபிருந்தா, கோபிகிருஷ்ணா, ரோகிணி, ஸ்டார்