திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கும் படங்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை (22.02.2008)
வள்ளுவன் வாசகி - சிம்பொனி, கோபிகிருஷ்ணா, ரோகிணி, ஜெயந்தி
நெஞ்சத்தை கிள்ளாதே - தேவி கலா, சங்கம், கமலா, அகஸ்தியா, மாயாஜால், தேவிகருமாரி,
அஞ்சாதே - தேவி பாரடைஸ், சாந்தம், ஐநாக்ஸ், அபிராமி, சூரியன், அகஸ்தியா, ஸ்ரீபிருந்தா, மாயாஜால், ரோகிணி, ஆராதனா,
பிரிவோம் சந்திப்போம் - தேவி பாலா, சீசன்ஸ், ஐநாக்ஸ், சுவர்ணசக்தி அபிராமி, சந்திரன், ரோகிணி, மாயாஜால்
வாழ்த்துகள் - சத்யம் சினிமாஸ், ஐநாக்ஸ், அண்ணா (பிரமிட்), சங்கம், மாயாஜால்
காளை - சாந்தி, சங்கம், கமலா, மகாராணி, கோபி கிருஷ்ணா, சைதைராஜ், ரோகிணி, மாயாஜால்
பிடிச்சிருக்கு - மினி உதயம், ரோகிணி
மிருகம் - மகாலட்சுமி, முரளிகிருஷ்ணா, லிபர்டி
பீமா - தேவி, சாந்தம், ஐநாக்ஸ், அன்னை அபிராமி, உதயம், பாரத், ஸ்ரீபிருந்தா, ஆராதனா, ரோகிணி, மாயாஜால்
பழனி - சங்கம், உதயம், ஸ்ரீகோபிகிருஷ்ணா, கணபதிராம்
கல்லூரி - தேவி கலா, சத்யம், அன்னை அபிராமி, கமலா, ஸ்ரீநிவாசா
வேல் - பால அபிராமி, ஸ்டார், நடராஜ்
பொல்லாதவன் - பேபி ஆல்பட், கிருஷ்ணவேணி, ஸ்டார்
பருத்தி வீரன் - கோபிகிருஷ்ணா, கமலா,
ஒன்பது ரூபாய் நோட்டு - தேவி கலா, பாண்டியன், ஸ்ரீகோபிகிருஷ்ணாஸ்
பில்லா - சீசன்ஸ், உட்லண்ட்ஸ் பேபி ஆல்பட், சங்கம், கிருஷ்ணவேணி, நடராஜ்
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் - சத்யம், ஐநாக்ஸ், ஆல்பட், அபிராமி, ஏவிஎம் ராஜேஸ்வரி, மகாராணி, சைதை ராஜ், எம்எம் தியேட்டர், காசி, ஸ்ரீபிருந்தா, பிரார்த்தனா, மாயாஜால், ரோகிணி
அசோகா - தேவி பாரடைஸ், ரோகிணி, கோபிகிருஷ்ணா
தொடக்கம் - கமலா
தங்கம் - பேபி ஆல்பட், உட்லண்ட்ஸ் சிம்பொனி, பால அபிராமி, சந்திரன், எம்எம் தியேட்டர், ரோகிணி
சாது மிரண்டால் - சிக்ஸ்டிகிரிஸ், ஐநாக்ஸ், அண்ணா, சங்கம், மினி உதயம், மகாராணி, ரோகிணி, மாயாஜால்
காதல் கடிதம் - சாய்சாந்தி, கிருஷ்ணவேணி