Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அ‌மி‌தா‌ப் ப‌ச்சனு‌க்கு நோ சொ‌ன்ன ஸ்ரீதே‌வி!

Advertiesment
அ‌மி‌தா‌ப் ப‌ச்சனு‌க்கு நோ சொ‌ன்ன ஸ்ரீதே‌வி!
, திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (19:56 IST)
அர‌சிய‌லதரக‌ரசமா‌ஜ்வாடி க‌ட்‌சி பொது‌சசெயலாள‌ரஅம‌ர்‌சி‌ங்‌‌கி‌னசாம‌ர்‌த்‌திய‌மஉலக‌றியு‌ம். ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லஇவரதஎ‌வ்வளவு ‌நீ‌ண்டிரு‌க்‌கிறதஎ‌ன்றக‌மிஷ‌னபோ‌ட்டகண‌க்‌கிடல‌ம். அவரததூது‌க்கே ‌விலை‌யி‌ல்லாம‌லபோ‌யி‌ரு‌க்‌கிறதஒரஇட‌த்‌தி‌ல்.

யா‌ஷ்சோ‌ப்ரா‌வி‌னபு‌திபட‌த்‌தி‌லஅ‌மிதா‌ப்ப‌ச்ச‌னநடி‌க்‌கிறா‌ர். அவரு‌க்கஜோடியாநடி‌க்ஸ்ரீதே‌வி‌யிட‌மகா‌‌ல்‌ஷ‌ீ‌டகே‌ட்டன‌ர். சொ‌ந்த‌பபட‌த்‌தி‌லநடி‌க்க‌யிரு‌ப்பதா‌லவேறஆளை‌ப்பாரு‌‌ங்க‌ளஎ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ரஸ்ரீதே‌வி‌யி‌னகணவரு‌ம், தயா‌ரி‌ப்பாளருமாபோ‌‌னிகபூ‌ர்.

விஷய‌மஅ‌மிதா‌ப்ப‌ச்ச‌னி‌னந‌ண்ப‌ரதரகஅர‌சிய‌ல்வா‌தி அம‌ர்‌சி‌ங்கு‌க்கதெ‌ரி‌யவர, யா‌ஷ்சோ‌‌ப்ரசா‌ர்‌பி‌‌லபோ‌னிகபூ‌ரிடமு‌ம், ஸ்ரீதே‌வி‌யிடமு‌மகே‌ட்டிரு‌க்‌கிறா‌ர். அர‌சிய‌ல்வா‌திக‌ளிட‌மஅம‌ர்‌சி‌ங்‌‌கி‌னபே‌ச்சஎடுபடலா‌ம். ஆனா‌ல், ‌சி‌னிமா‌க்கார‌ர்க‌ளிட‌ம்?

முடியவமுடியாதமறு‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ளஇருவரு‌ம். இ‌ப்போதவேறநடிகையதேடி‌ககொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil