Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராக்கி சாவந்த் - திசைமாறும் புயல்!

Advertiesment
ராக்கி சாவந்த் - திசைமாறும் புயல்!
, வியாழன், 22 மே 2008 (16:38 IST)
ராக்கி சாவந்த் என்று எழுதி வாசித்தாலே, வாசிப்பவருக்கு ஏழரையாகிவிடும். அந்தளவுக்கு பிரச்சனைகளை போர்வையாக்கி தூங்குகிறவர் ராக்கி சாவந்த்.

உடை விஷயத்தில் மல்லிகா ஷெராவத் கூட சாவந்தை அண்ட முடியாது. கர்ச்சீப் தேவைப்படும் இடத்தில் ரிப்பனை பயன்படுத்துகிறவர் சாவந்த்.

இதுவரை வடக்கே மட்டும் மையம் கொண்டிருந்த இந்த கவர்ச்சிப் புயல், கரன்சி காரணமாக தென் திசை நோக்கி நகர்ந்துள்ளது. தெலுங்கில் தயாராகும் நிதினியின் புதிய படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் ராக்கி சாவந்த். இந்தப் படத்தின் கதாநாயகி ப்ரியாமணி என்றாலும், பேசப்படப் போகிறவர் சாவந்த்தானாம்.

அந்தளவுக்கு காஸ்ட்யூமில் தள்ளுபடி செய்திருக்கிறாராம். பாசம் காஸ்ட்யூம் டிஸைனர், எப்படி இதுபோன்ற உடைகளை உருவாக்குகிறாரோ!

Share this Story:

Follow Webdunia tamil