Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌மீ‌ர்கா‌ன் - தொடரு‌ம் ‌விப‌த்து!

அ‌மீ‌ர்கா‌ன் - தொடரு‌ம் ‌விப‌த்து!
, திங்கள், 12 மே 2008 (17:07 IST)
ஓ‌‌ய்‌வி‌ல் இரு‌க்‌கிறா‌ர் அ‌‌மீ‌ர்கா‌ன். ஓ‌ய்வு‌க்கான காரண‌ம், ‌விப‌த்து. இ‌ந்‌தி க‌ஜி‌னி‌யி‌ன் ச‌ண்டை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் கா‌லி‌ல் அடிப‌ட்டு ஹைதராபா‌த்த‌ி‌ல் ஓ‌ய்வு எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ர் அ‌மீ‌ர். கா‌ல் காய‌ம் ச‌ரியான ‌பிறகு மு‌ம்பை‌யி‌ல் பட‌ப்‌பிடி‌ப்பு.

கா‌ர் துர‌த்த அ‌மீ‌ர் ஓட வே‌ண்டு‌ம். ஆக்‌ஷ‌‌‌ன் சொ‌ன்னது‌ம் ஓட‌த் தொட‌ங்‌கியவ‌ர் க‌ட் சொ‌ல்லு‌ம் மு‌ன் சாலை‌யி‌ல் க‌வி‌ழ்‌ந்து ‌வி‌ட்டா‌ர். ‌மீ‌ண்டு‌ம் கா‌லி‌ல் பல‌த்த காய‌ம். (ப‌ட்ட கா‌லிலேயே படு‌ம்?).

இ‌ப்போது மு‌ம்பை ‌வீ‌ட்டி‌ல் முழு ஓ‌ய்வு. ஹைதராபா‌த்‌‌தி‌ல் ‌விப‌த்து‌க்கு‌ள்ளான போது, ர‌சிக‌ர்களுட‌ன் ‌விரு‌ந்து சா‌ப்‌பிட தனது இணையதள‌‌த்‌தி‌ல் அ‌றி‌வி‌ப்பு வெ‌ளி‌யி‌ட்டார் அ‌மீ‌ர். அது முத‌ல் ‌விப‌த்து. ‌விளையா‌ட்டாக எ‌தி‌ர்கொ‌ண்ட‌ா‌ர். இது இர‌ண்டாவது ‌விப‌த்து. யாரு‌ம் ‌விரு‌ந்து‌க்கு அழை‌த்தா‌ல் கூட, போகு‌ம் மன‌நிலை‌யி‌ல் இ‌ல்லையா‌ம் அ‌மீ‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil