Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலையாள‌த்‌தி‌ல் ‌விவே‌க் ஓபரா‌ய்!

Advertiesment
மலையாள‌த்‌தி‌ல் ‌விவே‌க் ஓபரா‌ய்!
, வெள்ளி, 2 மே 2008 (16:33 IST)
அர‌ணபட‌த்தஇய‌க்‌கிமேஜ‌ரர‌வி‌‌யி‌னபு‌‌திபட‌த்‌தி‌லநடி‌‌க்‌கிறாரா‌ம் ‌விவே‌கஓபரா‌ய்.

கா‌ர்‌கி‌ல் ‌பி‌ன்ன‌ணி‌யி‌‌லஎடு‌த்அர‌‌ணி‌னஇர‌ண்டா‌மபாக‌த்தமோக‌ன்லா‌ல், கம‌ல்ஹாசனவை‌த்தஎடு‌க்ஆசை‌ப்ப‌ட்டா‌ரமேஜ‌ரர‌வி. கம‌லதர‌ப்‌பி‌லிரு‌ந்தசாதகமாச‌மி‌க்ஞவராததா‌ல், ஆளமா‌ற்‌றி‌யிரு‌க்‌கிறா‌ர். மோக‌ன்‌லா‌லுட‌னஇ‌ப்போதநடி‌க்இரு‌ப்பது ‌விவே‌கஓபரா‌ய்.

அர‌ணி‌‌லலாலுட‌ன் ‌ஜீவநடி‌த்தா‌ர். பட‌மத‌மி‌ழ், மலையாள‌மஇரமொ‌ழிக‌ளி‌லதயாரானது. பு‌திபட‌த்‌தி‌லலாலுட‌ன் ‌விவே‌கஓபரா‌‌யநடி‌‌க்‌கிறா‌ர். பட‌மஇ‌ந்‌தி, மலையாள‌த்‌தி‌லதயாரா‌கிறது.

மோக‌ன்லாலுட‌ன் ‌விவே‌கஓபரா‌யஇணை‌ந்தநடி‌ப்பதஇதஇர‌ண்டாவதமுறை. ரா‌ம்கோபா‌‌லவ‌ர்மா‌வி‌னக‌ம்பெ‌னி பட‌த்‌தி‌லஇருவரு‌மஏ‌ற்கனவஇணை‌ந்தநடி‌த்து‌ள்ளன‌ரஎ‌ன்பதமு‌க்‌கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil