Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா‌கி‌ஸ்தா‌ன்- எ‌ல்லை தா‌ண்டு‌ம் கலை!

Advertiesment
பா‌கி‌ஸ்தா‌ன்- எ‌ல்லை தா‌ண்டு‌ம் கலை!
, செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (16:38 IST)
கலை‌க்கமொ‌ழி இ‌ல்லை. எ‌ல்லையு‌மஇ‌ல்லஎ‌ன்பதை ‌மீ‌ண்டுமொருமுறை ‌நிரூ‌பி‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ இ‌ந்‌திய ‌திரை‌ப்பட‌ங்க‌ள்.

1965‌-க்கு‌ப் ‌பிறகபா‌கி‌ஸ்தா‌னி‌லஇ‌ந்‌திய ‌திர‌ை‌ப்பட‌ங்களு‌க்கு ‌நிர‌ந்ததடை ‌வி‌தி‌க்க‌ப்‌ப‌ட்டது. கு‌றி‌‌ஞ்‌சி பூ‌‌ப்பதுபோ‌லஎ‌‌ப்போதாவதஒரபட‌த்‌தி‌ற்கதடை ‌வில‌க்க‌ப்படு‌ம். அ‌ந்அபூ‌ர்தருண‌மவா‌ய்‌ப்பதபா‌கி‌‌ஸ்தா‌ன் ‌ஆ‌‌ட்‌சியாள‌ர்க‌ளி‌னகருணையபொறு‌த்தது.

கடை‌சியாமொக‌ல் இ ஆச‌மபட‌மபா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌‌திரை‌யிட‌ப்ப‌ட்டது. பு‌திய ‌பிரதம‌ர் ‌பத‌வியே‌ற்ற‌‌‌ப் ‌பிறகதடை‌யி‌னஇறு‌க்க‌மதளர‌ததொட‌ங்‌கியது. கு‌றி‌ப்‌பி‌ட்பட‌ங்களம‌ட்டு‌மபா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌திரை‌யிஅனும‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

முத‌லக‌ட்டமாநே‌ற்று 19 ‌திரையர‌ங்குக‌ளி‌லஅ‌மீ‌ர்கா‌னி‌ன் ‌பிளா‌கப‌ஸ்ட‌ரதேரஜ‌மீ‌னப‌ர் ‌திரை‌யிட‌ப்ப‌ட்டது.

திரு‌ட்டி.‌ி.ி.‌யி‌லஇ‌ந்‌‌திய ‌சி‌னிமா‌க்களக‌ண்டக‌ளி‌த்தவ‌ந்பா‌கி‌ஸ்தா‌னம‌க்களு‌க்கு, அ‌ந்நா‌ட்டஅர‌சி‌னஇ‌ந்த ‌‌திடீ‌ரமுடிவஎ‌ல்லவகை‌யிலு‌ம் ‌திரு‌ப்‌தி அ‌ளி‌க்கு‌மஒ‌ன்றாகவஇரு‌க்கு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil