அல்டிமேட் எப்போதும் அம்மா அனுதாபி என்பது ரத்தங்களுக்கு மட்டுமில்லை உடன்பிறப்புகளுக்கே தெரிந்த ரகசியம்.
நடிகரின் பொங்கல் படத்தின் சேட்டிலைட் உரிமைக்கு மற்ற சேனல்கள் முட்டி மோதிய நிலையில் இலைக்கே என்னுடைய படம் என்று அந்தப் பக்கம் படத்தை தள்ளிவிட்டிருக்கிறார் தல.
ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பதால் ஐயா தொலைக்காட்சியிலும் கணிசமான விளம்பரத்தை தந்திருக்கிறார்களாம் தயாரிப்பு தரப்பு. பிழைக்கத் தெரிந்த பிள்ளை.