குத்தகை நடிகரின் கடம்பனுக்கு முந்தைய பெயர் கொண்ட படத்திற்கு தயாரிப்பாளர் செக் கொடுத்திருக்கிறார்.
அக்கவுண்டில் பணம் இல்லாததால் செக் சுவரிலடித்த பந்தாக திரும்ப வந்திருக்கிறது.
கடுப்பான நடிகர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் முழு ஓய்வில் இருக்கிறது யூனிட்.