பெல் இயக்குனர் எது சொன்னாலும் அவர்களது சங்கத்தில் காது கொடுத்து கேட்கிறார்கள். இலங்கை பிரச்சனையிலும் அப்படித்தான்.
அதேநேரம், அவர் காதலித்து திருமணம் செய்த மணக்கும் நடிகை மட்டும் பெல்லை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
கேட்டால் நான் அக்கட தேசத்தின் நெ.ஒன் அரசியல்வாதியாக்கும் என சதாய்க்கிறாராம். நொந்து போயிருக்கிறார் பெல்.