ஆ ஊ என்றால் கமிஷனர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் தொங்கும் தோட்ட கவர்ச்சி நடிகை பாலிடிக்ஸ் ஜோதியில் ஐக்கியமாகிறாராம்.
அரசியலில் நுழைந்தால் இப்படி கமிஷனர் அலுவலகம் வரவேண்டியதில்லை. போனிலேயே காரியம் சாதிக்கலாம் என்று சுற்றியுள்ளவர்கள் உசுப்பி விட்டதுதான் காரணமாம். திரைமறைவு வேலைகளுக்கும் அரசியல் லேபிள் நல்ல பாதுகாப்பு.
அதிகாரம் மிகுந்தது கையா இல்லை காவியா என்பதே தொங்கும் தோட்டத்தின் இப்போதைய குழப்பம். கையோ காவியோ விரைவில் நடிகையை அரசியல் மேடையில் பார்க்கலாம்.