ஒல்லி நடிகையுடனான காம்பினேஷன் தளபதியின் ரசிகர்களுக்கே சலிக்கத் தொடங்கியிருக்கிறது. பறவை படம் படுத்துக்கொண்டதற்கும் ஒல்லியே காரணம் என நினைக்கிறாராம் தளபதி.
அத்துடன் ஒசர நடிகருடன் காதல் என பத்திரிகைகள் தலைப்புச் செய்தி போட தளபதிக்குப் பத்திக்கிச்சாம். இனி ஒல்லியோட இந்த கில்லிக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்று மப்பான நேரத்தில் கெத்தாகச் சவால் விட்டாராம் தளபதி.