Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ச‌ந்‌திர நடிகை ‌ப்ளேபா‌யிட‌ம் சர‌ண்!

Advertiesment
ச‌ந்‌திர நடிகை ‌ப்ளேபா‌யிட‌ம் சர‌ண்!
, புதன், 11 ஜூன் 2008 (16:33 IST)
ப்ளேபா‌ய் நடிக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் இரு‌‌ந்து அழை‌த்து வ‌ந்த ச‌ந்‌திர நடிகை‌க்கு‌த் த‌ற்போது வா‌ய்‌ப்புக‌ள் இ‌ல்லை. நடிகையை‌ப் பா‌ர்‌த்து அ என ஆ‌ச்ச‌ரிய‌ப்படுபவ‌ர்க‌ள் அவ‌ர் கொடு‌க்கு‌ம் டா‌ர்‌ச்ச‌ரி‌‌ல் ஆ எ‌ன்று க‌த்து‌கி‌றா‌ர்களா‌ம்.

நடிகையை‌க் கு‌றி‌த்த ச‌மீப‌த்‌திய சூடான செ‌ய்‌தி, த‌ன்னை அ‌றிமுக‌ப்படு‌த்‌திய ‌பிரகாச ‌ப்ளேபா‌யிடமே ‌மீ‌ண்டு‌ம் சரணடை‌‌ந்து‌ள்ளாரா‌ம்.

ப‌ஞ்சு‌ம் நெரு‌ப்பு‌ம் அரு‌கி‌ல் இரு‌ந்தா‌ல் ப‌ற்‌றி‌க்கொ‌ள்ளு‌ம். இது நெரு‌ப்பு‌ம் நெரு‌ப்பு‌ம் ஜூவாலை‌க்கு‌ச் சொ‌ல்லவா வே‌ண்டு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil