கம்பெனி கொடுப்பது எப்படி என்பதைக் கசடறக் கற்ற லட்சுமிகரமான நடிகை, கடவுள் நடிகரிடம் கா விட்டிருந்தார் என்பதை நம்ப முடிகிறதா? நம்புங்கள்.
நடிகையின் பிறந்த நாளுக்கு நடந்த பார்ட்டியில் கடவுள் நடிகருக்கு ஸ்பெஷல் அழைப்பாம். தாடி களைந்து டாலடிக்கும் கன்னத்தோடு வந்தவர் அன்றே நடிகையோடு போட்டிருந்த காயைக் கனிய வைத்தாராம்.