எந்திர மனிதன் மெகா பிராஜக்ட்தான். அதற்காக இப்படியா என்று தயாரிப்பு தரப்பில் இப்போதே வெடிக்கிறார்கள்.
விஷயம் ஒன்றுமில்லை. தனக்கு அசிஸ்டெண்டாக இரண்டு டஜன் ஆட்களைத் தேர்வு செய்யப் போகிறாராம் பிரமாண்ட இயக்குநர்.
அசிஸ்டெண்ட் விஷயத்திலேயே இவ்வளவு பிரமாண்டம் என்றால்....? கணக்குப் போட்டுப் பார்த்துக் கலங்கிப் போயிருக்கிறார்களாம். நியாயம்தானே!