அந்தப் பிரபல நடிகருக்கும் தமிழின் நெ.1 நான்கெழுத்து வார இதழிற்கும் நடுவில் பனிப்போர். பலவேச படத்தின் எக்ஸ்குளூசிவ் புகைப்படம் மற்றும் பேட்டியை வார இதழ் கேட்க, முடியாது என்று மறுத்திருக்கிறார் நடிகர்.
சில்மிஷ இதழான நெ.1 உம் வாரந்தோறும் நடிகரைக் கடுப்படிக்கும் செய்திகளாகத் தேடிப்பிடித்துப் பிரசுரித்து வருகிறது. ஜனநாயகத்தின் நான்காம் தூணின் இந்த ஐந்தாம்படை வேலை தேவையா?