Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ர‌சிக‌ர்களை சமாதான‌ப்ப‌‌த்‌திய தல !

ர‌சிக‌ர்களை சமாதான‌ப்ப‌‌த்‌திய தல !
, வியாழன், 15 மே 2008 (17:56 IST)
தல யுட‌ன் ந‌ட்பு பாரா‌ட்டி வ‌ந்த தளப‌தி பு‌திய படமான பறவை‌யி‌ல் தனது குயு‌க்‌தியை ‌மீ‌ண்டு‌ம் கா‌ட்டி‌யிரு‌க்‌கிறா‌ர்.

கதை‌க்கு ச‌ம்ப‌ந்த‌ம் இ‌ல்லாத கா‌ர் ரே‌‌ஸ் ஒ‌ன்றை வை‌த்து, கா‌ர் ரே‌ஸ் சா‌ம்‌பியனை தனது கயலா‌ன் கடை காரை வை‌த்து தோ‌ற்கடி‌‌ப்பது போ‌ல் ‌சி‌த்த‌‌ரி‌த்து‌ள்ளா‌ர். சா‌ம்‌பியனை சக‌ட்டு மே‌னி‌க்கு ந‌க்க‌ல் வேறு செ‌‌ய்‌கிறா‌ர்.

இ‌தி‌ல் நொ‌ந்து போன தல‌யி‌ன் ர‌சிக‌ர்க‌ள், தலைவ‌ரிட‌ம் செ‌ன்று, தளப‌திக‌்கு ப‌திலடி கொடு‌க்க வே‌ண்டு‌ம் என‌்று முறைய‌ி‌ட்டு‌ள்ளன‌ர். மு‌ன்னா‌ள் ரே‌ஸ் ‌வீரரான தலயோ, ர‌சி‌க‌ர்களை சமாதான‌ப்படு‌த்‌தி அனு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil