சின்னப் பிரச்சனை என்றாலும் காரை கிளப்பி கமிஷனர் ஆஃபிஸ் வந்துவிடுவார் தொங்கும் தோட்ட நடிகை.
அவரின் தொந்தரவு பொறுக்காத சில காக்கிகள், தொங்கும் தோட்டம் மலையாள கரையோரம் மப்பும் மந்தாரமுமாக நடித்த சி.டி.க்கள் சிலவற்றை சேகரித்து வைத்துள்ளனர்.
அதிகார மையத்துக்கு வந்து இனி பேட்டி புகார் என்று பில்டப் கொடுத்தால் ஸ்பீடு பிரேக்கர் போடத்தான் இந்த சி.டி. கலெக்சனாம்.