Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ந்‌‌தியா‌வி‌ல் மை‌க்கே‌ல் ட‌க்ள‌ஸ்!

Advertiesment
இ‌ந்‌‌தியா‌வி‌ல் மை‌க்கே‌ல் ட‌க்ள‌ஸ்!
, திங்கள், 30 ஜூன் 2008 (16:57 IST)
ஹ‌ா‌லிவு‌ட்டு‌ம், பா‌லிவு‌ட்டு‌மஇணை‌ந்ததயா‌ரி‌க்கு‌மமுத‌லபட‌ம் 'ரே‌சி‌ங் ‌ி மூ‌ன்சூ‌ன்'. 1984‌மை‌க்கே‌லட‌க்ள‌ஸநடி‌ப்‌பி‌லவெ‌ளியாரெமா‌ன்‌சி‌ங் ‌ி ‌ஸ்டோ‌னப‌ட‌த்‌தி‌னதொட‌‌ர்‌ச்‌சி இது.

வை‌ர‌‌ககட‌த்தலப‌‌ற்‌றிஇ‌ப்பட‌ம் ‌விரை‌வி‌லபட‌ப்‌பிடி‌ப்பதொட‌ங்க‌யிரு‌க்கு‌ம் ‌நிலை‌யி‌‌லலொ‌க்கேஷ‌னபா‌‌ர்‌க்ஜோ‌த்பூ‌ரவ‌ந்தா‌ரட‌க்ள‌ஸ். இ‌ந்த ‌கிழ‌ட்டஹ‌ீரோவு‌க்கஜோ‌த்பூ‌‌ரிலு‌மர‌சிக‌ர்க‌‌ள். ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லஅ‌திகள‌வி‌லகூடிய‌ிரு‌ந்ர‌சிக‌ர்களபா‌‌ர்‌த்தட‌க்ளசு‌க்கு‌மஆ‌ச்ச‌ரிய‌ம்.

இ‌ந்‌‌தியா- அமெ‌‌ரி‌க்ககூ‌ட்டு‌ததயா‌ரி‌ப்பாஇ‌ப்பட‌மஜோ‌த்பூ‌ர், ஜெ‌ய்‌ப்பூ‌ர், மு‌‌ம்பை, கொ‌ல்க‌த்தா, ஜெ‌ய்சமா‌லஆ‌கிபகு‌திக‌ளி‌லஉருவாஉ‌‌ள்ளது.

ட‌க்ளசுட‌னஐ‌ஸ்வ‌‌ர்யாரா‌யநடி‌ப்பதாமுத‌லி‌ல் ‌கிசு‌கிசு‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ப்போததனதமனைவ‌ி கே‌த்‌ரி‌ன் ‌சீ‌ட்டஜோ‌ன்ஸையநடி‌க்வை‌க்‌கிறா‌ரஇ‌ந்ஆ‌ஸ்கா‌ர் ‌விருதபெ‌ற்நடிக‌ர். அ‌‌ப்படியானா‌ல் ‌ஐ‌ஸ்? அவரு‌மபட‌த்‌தி‌லஇரு‌க்‌கிறாரா‌ம்.

இ‌ந்‌தியாவரொ‌ம்ப ‌பிடி‌த்‌திரு‌ப்பதாகூறு‌மட‌க்ள‌ஸ், போ‌கிஇடமெ‌ல்லா‌மஇ‌ந்‌தியா‌வி‌‌ன் ‌ஸ்பை‌சி உணவஒரு ‌பிடி ‌பிடி‌க்‌கிறா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil