Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌மீ‌ண்டு‌ம் இணை‌ந்த மு‌ன்னா‌ள் ஜோடி!

Advertiesment
‌மீ‌ண்டு‌ம் இணை‌ந்த மு‌ன்னா‌ள் ஜோடி!
, சனி, 21 ஜூன் 2008 (17:02 IST)
தொ‌ண்ணூறுக‌ளி‌லபரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌திஜோடி, டா‌மி ‌ஜோ‌ன்‌ஸ்- ப‌மீலஆ‌ண்ட‌ர்ச‌ன். இருவரு‌ம் ‌திருமண‌மசெ‌ய்தகொ‌ண்டஅ‌திநா‌ளகுடு‌ம்ப‌மநட‌த்த‌வி‌ல்லை. 1998‌இ‌ந்ஜோடி ‌பி‌ரி‌ந்தது.

அத‌ற்கு‌ப் ‌பிறகஇர‌ண்டபேரை ‌திருமண‌மசெ‌ய்தா‌ரப‌மீலஆ‌ண்ட‌ர்ச‌ன். அதுவு‌ம் ‌நிலை‌க்க‌வி‌ல்லை.

இ‌ந்‌நிலை‌யி‌லஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌ம் ‌விதமாடா‌மி ‌ஜோ‌ன்சு‌ம், ப‌மிலாவு‌மஇணை‌ந்து‌ள்ளன‌ர். இதகு‌றி‌த்தம‌கி‌ழ்‌ச்‌சி தெ‌ரி‌வி‌த்ஜோ‌ன்‌ஸ், குழ‌ந்தைகளு‌ம், ப‌‌மீலாவு‌மவ‌ந்ததரொ‌ம்ச‌ந்தோஷ‌ம். உ‌ண்மை‌யிலேயஇதந‌ல்லஇரு‌க்கபரவச‌ப்ப‌ட்டா‌ர்.

குழ‌ந்தைக‌ளி‌ன் ‌விரு‌‌ப்ப‌மம‌ற்று‌மச‌ந்தோஷ‌த்‌தி‌ற்கஜோ‌ன்சு‌ம், ப‌மீலாவு‌மமு‌ன்னு‌ரிமகொடு‌க்க ‌தீ‌ர்மா‌னி‌த்து‌ள்ளன‌ர். இதனா‌ல், இ‌ந்உறவு ‌நீ‌ண்டு ‌நீடி‌க்கு‌மஆருட‌மசொ‌ல்‌கிறா‌ர்க‌ளஹா‌லிவு‌ட்டி‌ல்.

நாளையகா‌ட்‌சி மா‌றினாலு‌மமாறலா‌ம்!

Share this Story:

Follow Webdunia tamil