விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார் கௌதம். இந்தியிலும் த்ரிஷாதான் ஹீரோயின் என்றவர் திடீரென்று அவரை மாற்றிவிட்டு மதராசப்பட்டினம் எமி ஜாக்ஸனை தேர்வு செய்தார்.
இந்நிலையில் படத்தையே கௌதம் ட்ராப் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் இன்னும் தெளிவுப்படுத்தப் படவில்லை.