Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாக்யராஜ் பராக் பரா‌க்

Advertiesment
பாக்யராஜ் பராக் பரா‌க்
, சனி, 26 ஜூன் 2010 (13:46 IST)
ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் படங்களுக்கும் அசத்தலான திரைக்கதைக்கும் பெயர் பெற்றவராக இருந்தவர் பாக்யராஜ். காலச் சக்கரத்தின் சுழற்சியில் இப்போது கேரக்டர் ரோலில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

இருந்தாலும் அவரது சினிமா அறிவை அப்படியே விட்டுவிடுமா திரையுலகமதெலுங்கில் மெகா வெற்றி பெற்ற மகதீரா தமிழில் தயாராகிறது. அந்தப் ரீமேக் படத்தில் ராம்சரண் தேஜா காஜல் அகர்வால் ஜோடி நடிக்கின்றனர்.

இந்தத் தெலுங்குப் படத்துக்கு தமிழ்ச் சாயல் தருவதும் வசனத்தை எழுதுவதும் பாக்யராஜ். நல்லவேளை வசனம் மட்டுந்தான் கொடுத்தாங்க. கதையையே கொடுத்திருந்தா முருங்கைக்காய் சீன் மாதிரி, ஏதாவது வில்லங்க சீன் வைச்சிருப்பார்.

Share this Story:

Follow Webdunia tamil