Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன‌ந்‌த் புக‌ழ்பாடு‌ம் 'அய‌ன்' நாயக‌ன்

Advertiesment
ஆன‌ந்‌த் புக‌ழ்பாடு‌ம் 'அய‌ன்' நாயக‌ன்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:00 IST)
'வாரண‌மஆ‌யிர‌ம்' எ‌தி‌ர்பா‌ர்‌த்வெ‌ற்‌றி இ‌ல்லஎ‌ன்பதா‌லநடிக‌ரசூ‌ர்யத‌ற்போதநடி‌த்து‌ககொ‌ண்டிரு‌க்கு‌ம் 'அய‌ன்' பட‌த்தை ‌மிகு‌மஎ‌தி‌ர்பா‌ர்‌த்து‌ககா‌த்து‌க்கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர் 'அய‌ன்' பட‌த்‌தி‌‌னஇய‌க்குந‌ரே.‌ி.ஆன‌ந்‌த். ஏ‌ற்கெனவஸ்ரீகா‌ந்‌த்தவை‌த்து 'கனக‌ண்டே‌ன்' பட‌த்தஇய‌க்‌கியதோடு ‌ப்‌ரி‌‌தி‌விராஜை‌தத‌மி‌ழி‌ற்கஅ‌றிமுக‌மசெ‌ய்தவ‌ர்.

எழு‌த்தாள‌ரசுபகதை, வசன‌த்‌தி‌லதயாரா‌கி‌ககொ‌ண்டிரு‌க்கு‌மஇ‌ப்பட‌த்‌தி‌லத‌ன்னை ‌மிகவு‌மஇளமையாகவு‌ம், அழகாகவு‌மகா‌ட்டி‌யிரு‌க்‌கிறா‌ரஎ‌ன்றஇய‌க்குநரை‌பபுக‌ழ்வதோடு, 'அய‌ன்' எ‌ன்றஅழகாஆ‌ண்களை, பெ‌ண்க‌ளசொ‌ல்‌லி அழை‌க்கு‌ம்படி செ‌ய்‌திரு‌க்‌கிறா‌ரஎ‌ன்றகூ‌றி வரு‌கிறா‌ரசூ‌ர்யா.

கி‌ட்ட‌த்த‌ட்பட‌மமுடியு‌மதருவா‌யி‌லஉ‌ள்ளது. ஏ‌ற்கெனவே.‌ி. ஆன‌ந்‌த் 'கனக‌ண்டே‌ன்' பட‌த்‌தி‌ற்காஅழை‌த்தா‌ர். நடி‌க்முடிய‌வி‌ல்லை, அதனா‌லஇ‌ந்த 'அய‌ன்' பட‌த்தை ‌விடாம‌லநடி‌க்ஒ‌ப்பு‌க்கொ‌‌ண்டதஎன‌க்கஎ‌வ்வளவபெ‌ரிய '‌ப்ள‌ஸ்' எ‌ன்றபட‌மவ‌ந்தா‌லதெ‌ரி‌ந்தகொ‌ள்‌வீ‌ர்க‌ளஎ‌ன்று ‌மிகு‌ந்ந‌ம்‌பி‌க்கையுட‌னபேசு‌கிறா‌ரசூ‌ர்யா.

இ‌ப்பட‌த்‌தி‌ற்காக ‌வி‌ல்ல‌னாநடி‌க்கு‌மஇ‌ந்‌தி நடிக‌ரஆகா‌ஷ்‌தீ‌பசைகலுட‌னசூ‌ர்யஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல் 600 அடி ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌னநு‌னி‌யி‌ல் ‌நி‌ன்றமோது‌மகா‌ட்‌சி படமா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil