Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுத்தையை இயக்குகிறார் வி.வி. கதிர்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:01 IST)
பருத்திவீரனை தய ா‌ ரித்த ஸ்டுடியோ க ி‌ ரின் ஞானவேல் அடுத்து சிங்கம், சிறுத்தை என இரு படங்களை தய ா‌ ரிக்கிறார். சிங்கத்தில் சூர்யாவும், சிறுத்தையில் கார்த்தியும் நடிக்கின்றனர். சூர்யா படத்தை ஹ‌ ர ி இயக்குகிறார்.

கார்த்தி நடிக்கும் சிறுத்தை, தெலுங்கில் வெளியான விக்ரமார் குடு படத்தின் தமிழ் ‌‌ரீ-மேக். இந்தப் படத்தை சுரா‌ஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது. தனுஷ் நடிப்பில் படிக்காதவன் படத்தை இயக்கிவரும் சுரா‌ஜ் அடுத்து வேறு படத்தை இயக்க இரு‌ப்பதா‌ல் அவருக்குப் பதில் தெனாவட்டு இயக்குனர் வி.வி. கதிரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதில் கார்த்தி ஜோடியாக ரெண்டு படத்தில் நடித்த அனுஷ்கா நடிக்கிறார். விக்ரமார் குடு படத்திலும் இவர்தான் ஹீரோயினாக நடித்திருந்த ா‌‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments