Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருண்பிரசாத் இயக்கத்தில் சத்யரா‌ஜ்

அருண்பிரசாத் இயக்கத்தில் சத்யரா‌ஜ்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:59 IST)
பேட்டை முதல் கோட்டை வரை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. ஜமீன்ரா‌ஜ் இயக்கும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார் சத்யரா‌ஜ்.

இதுதவிர சங்கமித்ரா படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருப்பவர் பெய‌ரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்கிறார்.

பத்‌ி படத்தை இயக்கிய அருண்பிரசாத் இந்தப் படத்தை இயக்குகிறார். சத்யராஜுக்கு இரண்டு ஜோடிகள். சிம்ரன்கான், நவ்தீப் கவுர்.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது படம்.

Share this Story:

Follow Webdunia tamil