Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப்ருத்விராஜுடன் ஜோடி சேரும் பாவனா

ப்ருத்விராஜுடன் ஜோடி சேரும் பாவனா
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:50 IST)
பாவனாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர், மலையாள இயக்குனர் கமல். இவரது சொப்ன கூடு திரைப்படத்தில்தான் முதல் முறையாக நடித்தார், பாவனா.

மீரா ஜாஸ்மின், ப்ருத்விரா‌ஜ், குஞ்சாக்கா போபன், ஜெய் சூர்யா ஆகியோர் இந்தப் படத்தில நடித்திருந்தனர். முதல் படத்தில் இணைந்து நடித்த ப்ருத்விராஜுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார் பாவனா.

இயக்குனர் ப்‌ரியா வி. இயக்கும் புதிய படத்தில் ப்ருத்விரா‌ஜ் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் கதையை கேட்ட பாவனா ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ப்‌ரியாவின் முந்தைய படத்திலும் ஹீரோ ப்ருத்விரா‌ஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்தில் இணைந்து நடித்த ப்ருத்வி, பாவனா தமிழில் இணைவது இதுவே முதல்முறை.

Share this Story:

Follow Webdunia tamil