Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிளாமருக்கு விளக்கம் சொல்லும் நாயகி

Advertiesment
கிளாமருக்கு விளக்கம் சொல்லும் நாயகி
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:44 IST)
பணம் செலவு செய்து படம் எடுப்பது லாபம் சம்பாதிக்கத்தானே... அப்படி லாபம் வரவேண்டும் என்றால் படத்தில் கிளாமர் இருக்க வேண்டும். அந்த பொறுப்பை படத்தில் நடிக்கும் நாயகியும் ஏற்கவேண்டும் என்றும், கிளாமரில் நடிப்பதில் தப்பில்லை என்றும் கூறுகிறார் சாயாலி பகத்.

இந்தியில் 'பேயிங் கெஸ்ட்' படத்திலும், தமிழில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்திலும் நடித்தவர்.

தற்போது எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக 'நியூட்டனின் மூன்றாம் விதி' படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

மும்பையை சேர்ந்த இவர், 2000வது ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். இந்தியில் சல்மானையும், தமிழில் ரஜினியும் தன் பேவரிட் நடிகர்கள் என்கிறார். மேலும் கஜோல் ஏற்ற வேடங்கள் போல தானும் சினிமாவில் ஏற்று நடிக்க வேண்டும் என்பது இவரின் கனவு.

தினம் ஒரு துண்டு சிக்கனையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற இவர் இளமையின் ரகசியமோ என்னவோ.

Share this Story:

Follow Webdunia tamil