Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சவுண்ட் இன்‌ஜினியர் மறைவுக்கு அஞ்சலி

Advertiesment
சவுண்ட் இன்‌ஜினியர் மறைவுக்கு அஞ்சலி
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:28 IST)
ஏ.ஆர். ரஹ்மானிடம் பல காலமாக சவுண்ட் இன்‌ஜினியராக பணிபு‌ரிந்தவர் ஸ்ரீதர். அனுபவம் வாய்ந்த இவரது மறைவு திரையுலகுக்கு பெரும் இழப்பு. ஏ.ஆர். ரஹ்மான், எஸ்.பி.பி., மாண்டலின் ஸ்ரீனிவாசன், ட்ரம்ஸ் சிவமணி ஆகியோர் ஸ்ரீத‌ரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று ட்ரம்ஸ் சிவமணியின் மஹா லீலா என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. ஆல்பத்தை சிவமணியின் தாயார் லட்சுமி ஆனந்தன் வெளியிட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் ஏ.ஆர்., மாண்டலின் ஸ்ரீனிவாசன், வயலின் கலைஞர் ஷியாம் தாமஸ் ஆகியோர் சிவமணியை வாழத்தி‌ப் பேசினர்.

முன்னதாக ஸ்ரீத‌ரின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil