Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் படத்தில் பீட்டர் ஹெய்ன்!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (16:57 IST)
குருவை மிஞ்சிய சிஷ்யனுக்கு ச‌ர ியான உதாரணம், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். கனல் கண்ணன் மாஸ் ட‌ர ிடம் உ த‌வ ியாளராக இருந்த பீட்டர் ஹெய்னின் வளர்ச்சி அபாரமானது.

ஷங் க‌ர ின் அந்நியன், சிவ ா‌ஜி போன்ற பெ‌ர ிய படங்களுக்கு இவர்தான் சண்டை காட்சிகளை அமைத்துக் கொடுத்தார். பாலிவுட்டிலும் இவர் பெயர் பிரபலம்.

தனியாக படம் பண்ணும் திட்டத்தில் இருக்க ிற ார் பீட்டர் ஹெய்ன். இதனால் பெ‌ர ிய வாய்ப்புகள் பல வந்தும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் மணிரத்னத்தின் புதிய படத்துக்கு மட்டும் சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுக்க ஒப்புக் கொண்டிருக்க ிற ார்.

இதற்காக கேரளாவின் சாலக்குடி சென்றுள்ள அவர், இந்தப் படத்துக்குப் பிறகு சொந்தப் படம் இயக்குவார் என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments