Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யராஜின் 'பேட்டை முதல் கோட்டை வரை'

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (13:49 IST)
அ ட… கோட்டை ஆசை சத்யராஜையும் விடவில்லை. அவர் நடிக்கும் அடுத்தப் படத்தின் பெயர் 'பேட்டை முதல் கோட்டை வர ை'.

எத்தனை நாளைக்குதான் உம்மா உம்மம்மா என்று பாட்டுப் பாடுவது என்று சத்யராஜூக்கே வெறுப்பு. நல்ல கதையம்சம் உள்ள படம் வந்தால் மட்டும் நடித்தால் போதும் என்று அவருக்கு அவரே கட்டுக ்ப ாடு போட்டுள்ளார்.

புதிய படங்கள் எதுவும் அவர் ஒப்புக் கொள்ளாததுக்கு இதுவே காரணம். அடுத்து தங்கர்பச்சான் இயக்கும் 'தொலைந்து போனவர்கள்' படத்தில் நடிப்பவர ், ' பேட்டை முதல் கோட்டை வரை' என்ற படத்துக்கும் கால ்ஷ‌ ீட் கொடுத்துள்ளார்.

இதில் சத்யராஜூடன் நெப்போலியனும ், நாசரும் நடிக்கிறார்கள். எம்.ஜமீன்ராஜ் படத்தை இயக்குகிறார். தேவா இசையமைக்கிறார்.

வரும் பதினெட்டாம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

Show comments