Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப்டம்பரில் ப்ரியாமணிக்கு விருது!

Advertiesment
செப்டம்பரில் ப்ரியாமணிக்கு விருது!
, சனி, 30 ஆகஸ்ட் 2008 (18:58 IST)
திரைத் துறைக்கான 54வது தேசிய விருதுகள் சில மாதங்கள் முன்பு அறிவிக்கப்பட்டன. பருத்திவீரனில் நடித்ததற்காக ப்ரியாமணி சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த மாநில மொழிப் படமாக தமிழில் வெயில் தேர்வு செய்யப்பட்டது.

2006-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள் அடுத்த மாதம் இரண்டாம் தேதி வழங்கப்படுகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இவ்விருதுகளை வழங்குகிறார். டெல்லியில் விருது விழா நடைபெறுகிறது.

விருது வாங்கும் கலைஞர்களுக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்!

Share this Story:

Follow Webdunia tamil