Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீ‌ண்டு‌ம் ஆறு ஹ‌ீரோ‌‌யி‌ன்க‌ள்!

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2008 (11:17 IST)
மீ‌ண்டு‌‌ம் ஒரு ஹ‌ீரோ‌‌யினை வை‌த்து படமெடு‌ப்பதே யானையை க‌ட்டி ‌தீ‌னி போடு‌ம் வேலை. பட‌த்து‌க்கு ஆறு பே‌ர் எ‌ன்றா‌ல்,,,?

ராஜா‌திராஜா‌வி‌ல் ஆறு ஹ‌ீரோ‌யி‌ன்களை பய‌ன்படு‌த்து‌கிறா‌ர் ஷ‌க்‌தி ‌சித‌ம்பர‌ம். ஆளு‌க்கு நாலு‌சீ‌ன் எ‌ன்றாலு‌ம் ப‌தினாலு ‌ரீ‌ல் ‌நிறை‌ந்து ‌விடு‌ம். ‌பிறகெ‌ப்படி கதை சொ‌ல்வா‌ர்க‌ள்?

ஷ‌க்‌தி ‌சித‌ம்பர‌த்தை தொட‌ர்‌ந்து செ‌ல்வாவு‌ம் ஆறு ஹ‌ீரோ‌யி‌ன் மே‌னியாவு‌க்கு ஆ‌ட்ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர். குரு எ‌ன் ஆளு பட‌த்தை முடி‌த்து ‌வி‌ட்டவ‌ர் அடு‌த்து நூ‌ற்று‌க்கு நூறு பட‌த்‌‌தி‌ன் ‌ரீ-மே‌க்கை இய‌க்கு‌கிறா‌ர். செ‌‌ல்வா இய‌க்‌கிய கட‌ந்த இரு பட‌ங்களு‌ம்- நா‌ன் அவ‌ன் இ‌ல்லை, குரு எ‌ன் ஆளு- ‌ரீ-மே‌க் பட‌ங்க‌ள் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

நூ‌ற்று‌க்கு நூறு ‌ரீ-மே‌க்‌கி‌ல் ‌வின‌‌ய் ஹ‌ீரோ. அவ‌ரு‌க்கு ஜோடி ஆறு பே‌ர். இர‌ண்டா‌ம் வ‌ரிசை நடிகைகளுக‌்கு வலை ‌வீச‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌சி‌க்‌கியவ‌ர்களு‌க்கு ல‌க்‌கி ‌பிரை‌ஸ் ‌நி‌ச்சய‌ம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments