Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிரமத்தில் நடந்த பாடல் கம்போஸிங்!

Advertiesment
ஆசிரமத்தில் நடந்த பாடல் கம்போஸிங்!
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (20:10 IST)
திருவண்ணாமலையை பக்தி மணம் கமழ எடுத்து வருகிறார் பேரரசு. படம் என்னவோ அடிதடி என்றாலும் அதனை உருவாக்கும் இடமோ முழுக்க ஆன்மீகம்.

சமீபத்தில் திருவண்ணாமலை படத்துக்கு பாடல் கம்போஸிங் நடந்தது. ஏதாவது ஸ்டுடியோவில் நடந்திருக்கும் என்று நினைத்தால் ஏமாந்தீர்கள். கம்போஸிங் நடந்தது திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமம் ஒன்றில்.

இந்தப் பாடலை கும்பகோணம் மகாமகம் குளத்தைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கினார் பேரரசு.

கம்போஸானது ஆசிரமத்தில்... படமாக்கப்பட்டது ஆலய குளத்தில். அய்யோ பேரரசு மாறிவிட்டாரா? பயப்பட வேண்டாம், எந்த மாற்றமும் இல்லை. பாடலுக்கு ஆடியது குத்து நடனத்துக்கு புகழ்பெற்ற சுஜா. குத்தும், பன்ஞ்சும் இல்லாமல் படமெடுக்க முடியுமா பேரரசால்?

Share this Story:

Follow Webdunia tamil