Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் நடிக்கிறார் தங்கர்பச்சான்?

Advertiesment
மீண்டும் நடிக்கிறார் தங்கர்பச்சான்?
, சனி, 31 மே 2008 (16:30 IST)
வெளி இயக்குனர்களின் படங்களில் இதுவரை தங்கர்பச்சான் நடித்ததில்லை. இதனை மாற்றியே தீருவது என கங்கணம் கட்டி கதை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி!

கூடல் நகர் படததை இயக்கிய சீனு ராமசாமி பாடலாசிரியர் தேன்மொழியை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூடதல்நகர் வெளியானபோது பரபரப்பு கிளம்பியது. இதனை ஒத்துக்கொண்ட தேன்மொழி, தாலி கட்டி பேட்டியெல்லாம் கொடுத்தார்.

திருமண ஜோடிக்கு என்ன ஆனதோ, சீன ராமசாமி தனது பெற்றோர் பார்த்த பெண்ணை சொந்த ஊரில் திருமணம் முடித்து சென்னை திரும்பியிருக்கிறார். மீண்டும் படம் இயக்க தீவிர முயற்சியில் இருப்பவர், தங்கர்பச்சானிடம் கதை கூறியிருப்பதாகவும், கண்டிப்பாக அவர் தனது படத்தில் நடிப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நல்லதே நடக்கட்டும்!

Share this Story:

Follow Webdunia tamil