Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரா‌ஜ்‌கிர‌ண் கொடு‌த்த ‌விரு‌ந்து!

Advertiesment
ரா‌ஜ்‌கிர‌ண் கொடு‌த்த ‌விரு‌ந்து!
, திங்கள், 24 மார்ச் 2008 (19:02 IST)
பிற‌ந்தநாளு‌க்கு ‌விரு‌ந்தகொடு‌க்கு‌மவழ‌க்கமெ‌ல்லா‌மரா‌ஜ்‌கிரணு‌க்கு ‌கிடையாது. இ‌ந்தமுறை ‌வி‌த்‌தியாசமாக ‌‌கிடவெ‌ட்டி ‌விரு‌ந்தபடை‌த்‌திரு‌‌க்‌கிறா‌ர். இத‌ற்ககாரண‌மஇ‌ல்லாம‌லஇ‌ல்லை.

க‌ணிசமாஇடைவெ‌ளி‌க்கு‌ப் ‌‌பிறகரா‌ஜ்‌கிர‌ணி‌னரெ‌ட்ச‌னஆ‌ர்‌ட்‌ஸபட‌மதயா‌ரி‌க்‌கிறது. பெய‌ரமலை‌க்க‌‌‌ள்ளன். ரா‌ஜ்‌கிர‌‌ணஹ‌ீரோ. த‌மி‌ழ், தெலு‌ங்கஇரமொ‌ழிக‌ளிலு‌மதயாரா‌கிறதபட‌ம்.

த‌மி‌ழி‌லஒரகோடி ரூபா‌யச‌‌ம்பள‌மவா‌ங்‌கிமுத‌லநடிக‌ரஎ‌ன்பெருமையுட‌னரா‌ஜ்‌கிர‌ணகோட‌‌ம்பா‌க்க‌த்‌தி‌லகோலோ‌‌ச்‌சி‌யிரு‌ந்கால‌மஒ‌ன்றஇரு‌ந்தது. ‌‌வி‌ண்‌ணி‌லப‌ற‌ந்தவ‌ரதடாரெம‌ண்‌‌ணி‌ல் ‌விழு‌ந்தது‌க்கஅவ‌ரசொ‌ந்த‌ப்பட‌மதயா‌ரி‌த்தது‌மஒரகாரண‌ம்.

வா‌ழ்‌க்கந‌ன்றாக‌பபோகு‌மபோது ‌மீ‌ண்டு‌ம் ‌ரி‌ஸ்‌கதேவையஎ‌ன்பதந‌‌ண்ப‌ர்க‌ளி‌னகே‌ள்‌வி. இ‌ந்த‌ககே‌ள்‌வி‌க்கு‌றியஆ‌ச்ச‌ரியகு‌றியா‌க்கு‌மவெ‌றியுட‌னஉழை‌க்‌கிறா‌ரரா‌ஜ்‌கிர‌ண், வா‌ழ்‌த்து‌வோ‌ம்!

Share this Story:

Follow Webdunia tamil