Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிக‌ர் ரகுவர‌ன் காலமானா‌ர்!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (18:32 IST)
webdunia photoFILE
உட‌ல ் நல‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த பிரபல நடிகர ் ரகுவரன ் இன்ற ு கால ை சென்னையில ் மரணம ் அடைந்தார ். அவருக்க ு வயத ு 60. தமிழ்த்திரையுலகில ் தனது குணச்சித்தி ர நடிப்ப ா‌ ல ் தனக்கெ ன ஒர ு தன ி இடத்தைப் பிடித்தவர ் ரகுவரன ்.

கடந் த ‌ சி ல தினங்களுக்க ு மு‌ன்ப ு உடல ் நிலை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதா‌ல ் சேத்துப்பட்டில ் உள் ள மேத்த ா மரு‌த்துவமனை‌யி‌ல ் ரகுவரன ் அனுமதிக்கப்பட்டார ். அங்க ு அவருக்க ு அறுவ ை சிகிச்ச ை செய்யப்பட்டத ு. சிறித ு உடல்நலம ் தேறி ய ரகுவரன ் வீட ு திரும்பினார ்.

இந்நிலையில ் நேற்ற ு மதியம ் மீண்டும ் உடல ்‌ நில ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதால ் மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட் ட ரகுவரன ் இன்ற ு கால ை 6.15 மணிக்க ு உயிரிழந்தார ்.

ரகுவரன ் உயிரிழந் த தகவல ை கேள்விப்பட் ட திரையுல க பிரமுகர்கள ் பலர ் அதிர்ச்சியில ் ஆழ்ந்தனர ். நடிக ை ரேவத ி மருத்துவமனைக்க ு நேரில ் சென்ற ு ரகுவரன ் உடலுக்க ு அஞ்சல ி செலுத்தினார ்.

ரகுவரனின ் உடல ் ‌ தியாகராய நக‌ரில ் உள்ள அவரத ு வீட்டுக்க ு கொண்ட ு வரப்பட்ட ு பொதுமக்கள ் பார்வைக்க ு வைக்கப்பட்டது. அவரு‌க்கு உடலு‌க்கு நடிக‌ர் ச‌ங்க‌த் தலைவ‌ர் ‌சர‌த்குமா‌ர், தே.மு.‌தி.க. தலைவ‌ரு‌ம் நடிகருமான ‌விஜயகா‌ந்‌த் ம‌ற்று‌ம் ‌திரையுலக‌ப் ‌பிரமுக‌ர்க‌ள் மல‌ர் வளைய‌ம் வை‌த்து அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தின‌ர். பி‌ன்ன‌ர் உட‌ல் ‌தி.ந‌‌ரி‌ல் உ‌ள்ள க‌ண்ண‌ம்மாபே‌ட்டை மயான‌த்‌தி‌ல் தகன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

' ஏழாவத ு மனிதன ்' படத்தில ் கதாநாயகனா க அறிமுகமானவ‌ர ் ரகுவரன ். இவ‌ர ் ப ல படங்களில ் வில்லன ் நடிகரா க நடித்துள்ளார ். ர‌ஜி‌னியுட‌ன ் ம‌னித‌ன ், ஊ‌ர்காவல‌ன ், பா‌ட்ஷ ா, முத்த ு, அருணாச்சலம் உ‌ள்ப ட ப‌ல்வேற ு பட‌ங்‌க‌ளி‌ல ் ‌ வி‌ல்லனா க நடி‌த்து‌ள்ளா‌ர ். சமீபத்தில ் வெளிவந் த சிவாஜ ி படத்தில ் கூ ட ரஜினியுடன ் குணச்சித்தி ர பாத்திரத்தில ் ரகுவரன ் நடித்திருந்தார ்.

நடிக ை ரோகினிய ை ‌ திருமணம ் செய்த ு கொ‌ண் ட ரகுவரனு‌க்க ு ஒர ு மக‌ன ் உ‌ள்ளா‌ர ்.

நடிகர் ரகுவரனின் திரையுலக வாழ்க்கை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீனாவிலும் மகாராஜாவின் ஆதிக்கம்.. ஆமிர்கானுக்கு நிகரான வசூல்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்… லேட்டஸ்ட் ஆல்பம்!

படம் கனெக்ட் ஆகுமா என பயந்தேன்.. ஆனால்?- மத கஜ ராஜா குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பாராட்டு!

கதையில சாவுன்னு இருந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க… மேடையில் கலகலப்பாக பேசிய கலையரசன்!

Show comments