இந்தியில் கொடிகட்டி பறப்பவர் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி. அவர் சொந்தமாக தயாரித்து இயக்குவதாக இருந்த ராவணன் படம் கடந்த ஆண்டே தொடங்குவதாக இருந்தார்கள்.
ஆனால்..பிரகாஷ்ராஜ் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பை தள்ளிவைத்திருந்தார்கள். இப்போது மறுபடியும் படம் தயாரிப்பதற்கான வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.
தவிர..படத்தை பீரியட் படமாக எடுப்பதாக இருந்த படத்தை தற்போதைய காலக்கட்டத்தில் நடப்பதுபோல் மாற்றியிருக்கிறார்கள்.