Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்சித்தமிழன் சத்யராஜின் நேர்மை!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (10:35 IST)
சினிமா நடிகர்களில் வெளிப்படையாக பேசக்கூடிய நடிகர்களில் முதல் ஆள் யாரென்று கேட்டால் தயங்காமல் சத்யராஜ் என்று சொல்லலாம்.

சமீபத்தில் நடந்த வாழ ்‌த ்துகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடல்களை பார்த்து விட்டு பாராட்டி பல பேர் பேசினாலும் சத்யராஜ் பேசினதுதான் ஹைலைட்.

நான் இந்த விழாவுக்கு வரும்போது தம்பி பிரபு என்னிடம் தாடி வளர்க்கிறீங்களே என்ன விசயம் என்று கேட்டார். தலைக்கு அடிக்கிறதுக்காக வாங்கின டை பல மாசமா தீராமல் அப்படியே இருக்கு.

தீர்க்கிறதுக்கு என்ன வழின்னு யோசிச்சுதான் தாடி வளர்க்கிறேன் என்று ஜாலியாக ஆரம்பித்தவர்... சினிமாவால் சிலருக்கு லாபம்.

என் தம்பி சீமான் மாதிரி ஆட்களால் சினிமாவுக்கு லாபம் என்று சொல்லி சில உதாரணங்களை சொன்னார். என்.எஸ்.கே.அண்ண ா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் சினிமா மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொன்னவர்கள்.

அந்த வரிசையில் தம்பி சீமான் இயக்குனராக இருப்பது சினிமாவுக்கு லாபம். எனக்கெல்லாம் சினிமாவால் லாபம் என்று முத்தாய்ப்பு வைத்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

Show comments